Monday, July 23, 2007

பனியும் நானே மலரும் நீயே

பனியும் நானே மலரும் நீயே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கண்ணங்கள்
செந்தமிழ் சந்தங்கள்
சிந்தட்டும் ஆஆஆஆ..

தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கண்ணங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்

பனியும் நீயே மலரும் நானே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கண்ணங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்

தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கண்ணங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்

சித்திரைச் சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்

சித்திரைச் சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்

மனம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
மனம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு

ஹேஏஏ கற்பனை தேரில் அற்புத வானில்
சொர்க்கம் போல் வருமோ வருமோ வருமோஓஓஓஒ

பனியும் நீயே மலரும் நானே
பருவராகம் பாடுவோம்

லலலா ஆஆஆஆ
ஆஆஆஆ ரரராஆஆஆ

மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
என்னுயிர் போல இன்பம் பொங்கட்டும்

மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
என்னுயிர் போல இன்பம் பொங்கட்டும்

சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதழ் தரும் உன் வார்த்தை தாலாட்டு
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதழ் தரும் உன் வார்த்தை தாலாட்டு

சந்தனம் பூப்போல் சங்கதி சேர்க்க
காவியம் பல தோன்றும் தோன்றும் தோன்றும்

பனியும் நானே மலரும் நீயே
பருவராகம் பாடுவோம்

தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கண்ணங்கள்
செந்தமிழ் சந்தங்கள் சிந்தட்டும்

ல லல லாஆஆ
ல லல லாஆஆ
ப பபப்பாஆஆ
ல ல லாஆஆ
ப பபப்பாஆஆ
ல ல லாஆஆ
ப பபப்பாஆஆ

படம்: பனிமலர் (1981)
பாடியவர்கள்: பாலுஜி, ஜென்சி
இசை: சங்கர் கனேஷ்
தயாரிப்பு: ஜேப்பியார் பிக்சர்ஸ்
இயக்குநர்: ஹேமாசந்திரன்



More info on the song at SOTD

1 comment:

mahanyando said...

MGM Grand Hotel and Casino - MapYRO
MGM Grand Hotel and Casino is a 3-minute walk from MGM 안산 출장마사지 Grand Casino and 8 minutes by foot from Mandalay Bay Hotel and 개집 왕 Casino. · MGM 과천 출장샵 Grand 태백 출장샵 Hotel 안동 출장안마