ஆறெங்கும் தான் உறங்க ஆறுகடல் மீன் உறங்க
ஸ்ரீரெங்கம் தான் உறங்க திருவான கா உறங்க
நானுறங்க வழி இல்லையே ராசா
இங்கே நாதியத்து கிடக்குது ஓன் ரோசா
ஆறெங்கும் தான் உறங்க ஆறுகடல் மீன் உறங்க
ஸ்ரீரெங்கம் தான் உறங்க திருவான கா உறங்க
நானுறங்க வழி இல்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே
சாட எழுதி வச்ச சாந்து சுவத்திலெல்லாம்
ஆடி மழை அடிச்சு அத்தனையும் கரைஞ்சுருச்சு
சாட எழுதி வச்ச சாந்து சுவத்திலெல்லாம்
ஆடி மழை அடிச்சு அத்தனையும் கரைஞ்சுருச்சு
தாங்கலையே தாங்கலையே ஆச வச்ச இந்த மனம்
தாங்கலையே தாங்கலையே ஆச வச்ச இந்த மனம்
வாழ வச்சு பாக்கலையே சேந்திருந்த ஊரு சனம்
ஆறெங்கும் தான் உறங்க ஆறுகடல் மீன் உறங்க
ஸ்ரீரெங்கம் தான் உறங்க திருவான கா உறங்க
நானுறங்க வழி இல்லையே ராசா
இங்கே நாதியத்து கிடக்குது ஓன் ரோசா
மாமன் அடிச்சானே மல்லியப்பூ செண்டால
அத்த அடிச்சானே அள்ளிப்பூ செண்டால
யார் அடிச்சா சொல்லி அழு
நீர அடிச்சா நீர வெலகும் லாலி
காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தே தான் போகுமுன்னு
போத்தி வச்ச ரோசா பூவ போடுவேனாவெய்யிலில
காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தே தான் போகுமுன்னு
போத்தி வச்ச ரோசா பூவ போடுவேனாவெய்யிலில
செம்புக்குள்ள அடங்கிடுமா கங்க நதி நீரு
செம்புக்குள்ள அடங்கிடுமா கங்க நதி நீரு
சந்திரனும் கலங்கமுனு சொன்னது தான் நம்மூரு
ஆறெங்கும் தான் உறங்க ஆறுகடல் மீன் உறங்க
ஸ்ரீரெங்கம் தான் உறங்க திருவான கா உறங்க
நானுறங்க வழி இல்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே
ஆறெங்கும் தான் உறங்க ஆறுகடல் மீன் உறங்க
ஸ்ரீரெங்கம் தான் உறங்க திருவான கா உறங்க
நானுறங்க வழி இல்லையே ராசா
இங்கே நாதியத்து கிடக்குது ஓன் ரோசா
ஸ்ரீரெங்கம் தான் உறங்க திருவான கா உறங்க
நானுறங்க வழி இல்லையே ராசா
இங்கே நாதியத்து கிடக்குது ஓன் ரோசா
ஆறெங்கும் தான் உறங்க ஆறுகடல் மீன் உறங்க
ஸ்ரீரெங்கம் தான் உறங்க திருவான கா உறங்க
நானுறங்க வழி இல்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே
சாட எழுதி வச்ச சாந்து சுவத்திலெல்லாம்
ஆடி மழை அடிச்சு அத்தனையும் கரைஞ்சுருச்சு
சாட எழுதி வச்ச சாந்து சுவத்திலெல்லாம்
ஆடி மழை அடிச்சு அத்தனையும் கரைஞ்சுருச்சு
தாங்கலையே தாங்கலையே ஆச வச்ச இந்த மனம்
தாங்கலையே தாங்கலையே ஆச வச்ச இந்த மனம்
வாழ வச்சு பாக்கலையே சேந்திருந்த ஊரு சனம்
ஆறெங்கும் தான் உறங்க ஆறுகடல் மீன் உறங்க
ஸ்ரீரெங்கம் தான் உறங்க திருவான கா உறங்க
நானுறங்க வழி இல்லையே ராசா
இங்கே நாதியத்து கிடக்குது ஓன் ரோசா
மாமன் அடிச்சானே மல்லியப்பூ செண்டால
அத்த அடிச்சானே அள்ளிப்பூ செண்டால
யார் அடிச்சா சொல்லி அழு
நீர அடிச்சா நீர வெலகும் லாலி
காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தே தான் போகுமுன்னு
போத்தி வச்ச ரோசா பூவ போடுவேனாவெய்யிலில
காத்து மெல்ல தொட்டாலுமே கறுத்தே தான் போகுமுன்னு
போத்தி வச்ச ரோசா பூவ போடுவேனாவெய்யிலில
செம்புக்குள்ள அடங்கிடுமா கங்க நதி நீரு
செம்புக்குள்ள அடங்கிடுமா கங்க நதி நீரு
சந்திரனும் கலங்கமுனு சொன்னது தான் நம்மூரு
ஆறெங்கும் தான் உறங்க ஆறுகடல் மீன் உறங்க
ஸ்ரீரெங்கம் தான் உறங்க திருவான கா உறங்க
நானுறங்க வழி இல்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே
ஆறெங்கும் தான் உறங்க ஆறுகடல் மீன் உறங்க
ஸ்ரீரெங்கம் தான் உறங்க திருவான கா உறங்க
நானுறங்க வழி இல்லையே ராசா
இங்கே நாதியத்து கிடக்குது ஓன் ரோசா